நல்லாசிரியர் விருது பெற்ற

img

நல்லாசிரியர் விருது பெற்ற பூலுவபட்டி பள்ளி தலைமையாசிரியைக்கு பாராட்டு விழா

திருப்பூர் வடக்கு பூலுவபட்டி மாநக ராட்சி துவக்கப் பள்ளியில் நல்லாசிரியர் விருது பெற்ற தலைமையாசிரியை ஆரோக்ய ஜாஸ்மின் மாலாவுக்கு பெற் றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.